நீரழிவு நோயாளிகள் சில வருடங்கள் கழித்து இன்சுலினை ஊசி மூலம் உடலில் செலுத்த காரணம் அவர்கள் அதுவரை எடுத்துக் கொண்ட மாத்திரைகளே காரணம் ஆகும்.
மாத்திரைகள் எடுத்துக் கொள்வதற்கு முன் கணையம் நல்ல முறையில் இயங்கிக்கொண்டு இருந்தது. மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது கணையம் செயலிழக்க ஆரம்பிக்கிறது. எவ்வாறு என பார்ப்போம்.
கழிவுச் சர்க்கரையை வெளியேற்றும் ஒரு அற்புதமான பணியை செய்வது கணையம் ஆகும். அதாவது சரிவர செரிமானமாகாத உணவுகள் தரமற்ற சர்க்கரையாக இரத்தத்தில் கலந்து விடும். அவற்றை உடல் பயன்படுத்தினால் உடலில் நோய்கள் அடுக்கடுக்காக வந்து கொண்டே இருக்கும். எனவே அவற்றை உடல் பயன்படுத்தாமல் இருக்கச் செய்ய வேண்டும் எனில் அது கணையத்தால்தான் முடியும். சரிவர செரிமானமாகாத சர்க்கரையை இனங்கண்டு பிரித்து அவற்றிற்கு இன்சுலின் வழங்காமல் நிராகரிக்கிறது. இதனால் உடல் செல்களும் இன்சுலின் இல்லாத சர்க்கரையை கழிவாக ஒதுக்குகிறது. இரத்தத்தில் தேங்கும் இக்கழிவுச் சர்க்கரையை சிறுநீரகம் சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. இதனால் உடலானது நோய் தாக்குதலிலிருந்து தப்பிக்கிறது.
மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது கணையம் தன் செயல்திறனை இழந்து செரிமானமாகாத கழிவுச் சர்க்கரையை பிரித்தறிய முடியாத நிலைக்கு ஆளாகிறது. அப்போது கழிவாக வெளியேற்றப்பட வேண்டிய தரமற்ற சர்க்கரைக்கும் சேர்த்தே இன்சுலின் சுரந்துவிடும். இதனால் கழிவுச்சர்க்கரை உடலில் சேர்க்கப்பட்டு இதய கோளாறுகள், சிறுநீரக கோளாறுகள், ஆண்மை குறைபாடு, உடல் சோர்வு, ஆராத கால் புண்கள் என தோன்றுகிறது. கணையத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது கணையம் படிப்படியாக செயல்திறனை இழந்து பாழடைகிறது.
மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டாலும் நாம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறேன் என்று பெருமை பேசுவோம். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதனால்தான் இத்தனை பிரச்சனைகளும்.
நீரழிவிலிருந்து முற்றிலும் நிரந்தரமாக குணமடைய வேண்டும் எனில் இயற்கைக்கு திரும்புவதே ஓரே வழி.
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நினைக்காமல் இயற்கையான முறையில் உடலிடமே ஒப்படைத்து விட வேண்டும்.
சிறநீர் வெளியேற்றத்தை தடுத்து நிறுத்த மயற்சிக்காது இயற்கையின் மேல் நம்பிக்கை கொண்டு பொறுப்பை சிறுநீரகத்திடமே ஒப்படைக்க வேண்டும்.
ஓய்வு, இயற்கை உணவு மற்றும் மூலிகைகள், யோகாசனங்கள் மூலம் நீரழிவு நோய்க்கு முற்றுப்புள்ளி வைப்போம். வாழ்நாள் முழுவதும் மருந்து எடுக்கும் அவஸ்தை இனி வேண்டாம்
No comments:
Post a Comment