கரிசலாங்கண்ணி இலை- சத்துக்கள்
- நீர்=85%
- மாவுப்பொருள்=9.2%
- புரதம்=4.4%
- கொழுப்பு=0.8%
- கால்சியம்=62 யூனிட்
- இரும்புத் தாது=8.9 யூனிட்
- பாஸ்பரஸ்=4.62%
இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாறில் உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
- உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும்.
- கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும்.
- உடல் வசீகரம் பெறும். ஆயுள் நீடித்து உடல் வளம் பெறும்.
- புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும்.
- ஈரல், மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம் கிட்டுகிறது.
- விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி தோல் பிணிகளை குணமாக்கும்.
No comments:
Post a Comment