Saturday, 20 August 2016

சின்ன வெங்காயம் - small onion


Pls Follow Me - More Contents With you



சின்ன வெங்காயம் 

வெங்காயத்தினை குறிப்பாக சின்ன வெங்காயத்தினை பச்சையாக உட்கொள்ளும் பொழுதே அதன் முழு மருத்துவ நற்பலன்களை பெற முடியும். சமைக்கும் போது அதில் சல்பர் சத்து குறைந்து விடுகின்றது. அலிசின் எனும் இதிலுள்ள மற்றொரு பொருள் நோய், புற்று நோய் இவற்றினை எதிர்க்கும் திறன் கொண்டது. 
சமைக்கும் போது வெங்காயத்தில் உள்ள அலிசின் திறனும் குறைந்து விடுகின்றது. பச்சை வெங்காயம் உயர் இரத்த அழுத்தத்தினை குறைக்க வல்லது. குடல் பிரச்சினைகள் இராது. சளி பிடிக்காது. டென்ஷன் குறையும். இதிலுள்ள நீர்சத்து 80 சதவீதமாகும்.
வெங்காயத்தில் உள்ள சல்பைட்ஸ் இரத்தத்தில் கொழுப்பை உடைத்து விடும். இதிலுள்ள ப்ளே வனாய்ட்ஸ் இருதய பாதுகாப்பு அளிக்கின்றது

No comments:

Post a Comment