Monday, 22 August 2016

(18+) இயற்கை வயாகரா / Natural viagra

(18+) 

 இயற்கை வயாகரா / Natural viagra

அவகேடோ
இதில் உள்ள விட்டமின் பி6 மற்றும் போலிக் ஆசிட் ஆகியவை ஹார்மோன் உற்பத்தியை அதிகரிப்பதோடு,உங்கள் இரவு நேரத்தை நீட்டிக்கும்.


மிளகாய்: உணவின் ஒரு சிறிய பாகமாக இருந்தாலும் மிளகாயில் ஆண்மையை அதிகரிக்கும் தன்மை அதிகம்.



உலர் பழங்கள்: இதில் உள்ள விட்டமின் பி3 காம உணர்வுகளை அதிகரிப்பதுடன்,விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.


வாழைப்பழம்: இதில் உள்ள விட்டமின் பி உங்களுடைய எனர்ஜியை அதிகரிக்கும்.இதன் மூலம் நீங்கள் அதிக நேரம் உங்கள் துணையுடன் படுக்கையறையை பகிர்ந்து கொள்ள முடியும்.


ஸ்ட்ராபெர்ரி: இதில் உள்ள வைட்டமின் சி விந்தணுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.


டார்க் சாக்லேட்: இதில் உள்ள முக்கிய சத்துகள் உங்கள் செக்ஸ் உணர்ச்சிகளை தூண்டுவதோடு,உங்களை ‘அந்த’ நேரங்களில் நன்றாக இயங்க வைக்கும்.இதில் காணப்படும் செரோடனின் மற்றும் பெனிதிலைமன் ஆகியவை உங்கள் ஆண்மையை அதிகரிக்க வல்லவை.


பூசணி விதைகள்: இதில் உள்ள துத்தநாகம்,ஒமேகா 3 ஆகியவை உங்களின் செக்ஸ் ஹார்மோன்களை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


தர்பூசணி இரத்த நாளங்களை அமைதிப்படுத்துவதுடன், உடலில் நைட்ரிக் ஆசிட்டை உருவாக்குகிறது.நைட்ரிக் ஆசிட் ஒருவரின் காமத்தை அதிகரிப்பதிலும்,விறைப்புத்தன்மையை நீட்டிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.


மாதுளை உடலுக்கு நல்ல எனர்ஜியை தருவதோடு, இனப்பெருக்க உறுப்புகளில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.இதனால் நீங்கள் ‘ ரொமான்ஸ்’ செய்யும் நேரமும் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment