Tuesday, 9 August 2016

தண்ணீரை மீண்டும் மீண்டும்.....


தண்ணீரை மீண்டும் மீண்டும் காய்ச்சக் கூடாது:....................
ஒருமுறை நன்றாகக் காய்ச்சிய நீரை, அது குளிர்ந்துவிட்டது என்பதற்காக மீண்டும் மீண்டும் காய்ச்சக் கூடாது. அவ்வாறு மீண்டும் மீண்டும் காய்ச்சினால் அந்த நீர் நஞ்சாக மாறும். அது உடல் நலத்தைக் கெடுக்கும்.
கொதித்து ஆறிய நீரை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். அதை மீண்டும் காய்ச்ச வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் அந்நீரை நன்றாக மூடி வைக்க வேண்டும்.
சூடு குறையாமல் வேண்டுமானால் பிளாஸ்க்கில் வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சூடாக வேண்டும் என்றால் தேவையான அளவு அவ்வப்போது தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பதே சிறந்தது. சுட வைத்து ஆறிய நீரை மீண்டும் சுட வைக்கக் கூடாது.

No comments:

Post a Comment