Tuesday, 9 August 2016

தேனைச் சூடுபடுத்தி உட்கொள்ளக் கூடாது.

தேனைச் சூடுபடுத்தி உட்கொள்ளக் கூடாது. அதன் இயற்கைத்தன்மை அழிந்துவிடுவதால், நம் உடலில் நாட்பட்ட நோய்கள் உண்டாக வாய்ப்பு ஏற்படும். அதேபோல், தேனையும் நெய்யையும் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் தேவை இல்லாத கழிவுகள் சேர்ந்து, பலவிதமான உபாதைகளுக்கு வழிவகுக்கும்

No comments:

Post a Comment