சீத்தா மரத்தின் இழையை 8 எண்ணிக்கையில் எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து அரைலிட்டராக காய்ச்சி காலையில் குடிக்கவும் வெறும் வயிற்றில்..
48 நாட்களுக்கு தொடர்ந்து பருகி வர இன்சுலின் சுரப்பு சீராகும்
இரத்ததில் சர்க்கரையின் அளவு 100 லிருந்து 140 வரை தான் இருக்கும் வயதை பொருத்து மாறுபடலாம்.
ஆனால் நிச்சயமாக கட்டுக்குள் வந்துவிடும் .
ஆனால் நிச்சயமாக கட்டுக்குள் வந்துவிடும் .
பிறகு உணவுமுறையின் மூலம் சரி செய்து கொள்ளலாம்
No comments:
Post a Comment