Tuesday, 6 September 2016

மூட்டு வலி / joint pain relief

 ஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து  சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து  வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும். 

No comments:

Post a Comment