Friday, 30 September 2016

வறட்டு இருமல் / dry cough

  • செந்தாமரை   மலர்  இதழ்களை பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும்.அதனுடன்  தண்ணீர் சேர்த்து  இரவு தயார்  செய்து கொள்ளவும் .மறுநாள்  காலை அரை டம்ளர் அளவு தண்ணீர் வடிகட்டி எடுக்கவும்.. அதை காலை வேளையில் குடித்து வந்தால் சளி இல்லாமல் வரும் வறட்டு  இருமல் குறையும்.

No comments:

Post a Comment