Monday, 25 July 2016

கார்ப்பரேட் வியாபாரிகளா..!
இதுல தான்டா பல வருஷமா நாங்க விளக்கிட்டிருந்தோம்.
குச்சில விளக்குறது தப்புன்னு சொல்லி.. பேஸ்டை எங்ககிட்ட வித்துட்டு...
இப்போ இருக்கற மரத்தை எல்லாம் வெட்டி எடுத்துட்டு கடைசியா பேஸ்டை விட Ayurvedic Chew Stick with Neem தான் சிறந்ததுன்னு சொல்றீங்களே..! 
இத நாங்க வேப்பங்குச்சினு சொல்லுவோம்.
இது உடம்புக்கு நல்லதுன்னு எங்ககிட்டையே விக்கிறீங்க பாத்தியா...

#இத_எங்கேன்னு_போய்_சொல்ல

#ஆலும்_வேலும்_பல்லுக்கு_உறுதி

#படித்தேன்_பகிர்ந்தேன்

No comments:

Post a Comment